அவுஸ்திரேலிய கடற்படையின் இஸ்லாமிய ஆலோசகராகவும், பொறியியலாளராகவும் பணியாற்றும் எகிப்தைப் பூர்வீகமாகக் கொண்ட மோனா ஷின்டி என்பவரே இப்பெருமையைப் பெற்றுள்ளார்.
அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டுத் தூதர்களிடமிருந்தும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் தனது மார்க்கம் தன்னை நெறிப்படுத்த உதவியதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது