செம்மை வனத்தில் மரவள்ளிக் கிழங்கு அறுவடை
இயற்கை எருகூட இடாமல், நீர் பாய்ச்சுதல் தவிர வேறு பராமரிப்புகள் இல்லாமல் விளைந்த கிழங்குகள் இவை.
உடன் இருப்பவர் திரு.ராமராஜன், செம்மை வனப் பணியாளர்.
உடன் இருப்பவர் திரு.ராமராஜன், செம்மை வனப் பணியாளர்.
படப்பதிவாளர்: கலாநிதி