வியாழன், 5 நவம்பர், 2015

இந்துத்துவாவுடன் கைக் கோர்த்த சுன்னத் வல் ஜமாஅத்!



இந்துத்துவாவுடன் கைக் கோர்த்த சுன்னத் வல் ஜமாஅத்! இந்தியாவில் இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் பாதிப்புகளையும், பகிரங்க தாகுதல்களையும் நடத்தி வரும் இந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவாகவும், அவர்களுடன் சந்தோசமாகவும் கேரளாவில் பஞ்சாயத் தேர்தலில் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டு வரும் இந்திய சுன்னத் வல் ஜமாஅத்தில், கேரளா சுன்னத் வல் ஜமாஅத்தின், காந்தபுரம் A.P.அபூபக்கர் முஸ்லியாரும், அவர்களுடைய SSF அமைப்பைச் சார்ந்தவர்கள். இந்தியாவில் கேரளமாநிலம் உள்பட உலகில் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்டுத்திய இவர்களின் செயலுக்கு இந்திய மற்றும் உலக முஸ்லீம்களின் எதிர்புகளும் கண்டனங்களும் பெருகி வருகின்றன. கேரளாவில் காந்தபுரம் சுன்னி ஜமாஅத்து என்று அழைக்கப்படும் இவர்களின் இஸ்லாமியக் கொள்கையில்லாத விவாதங்களும், பிரசங்கம்களும் கேரளா,மற்றும் தமிழ்நாட்டிலும் காயல்பட்டணம் உள்பட பல இடங்களிலும் குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத் தக்கதாகும். . வீடியோ கீழேக் காணுக....

இந்துத்துவாவுடன் கைக் கோர்த்த சுன்னத் வல் ஜமாஅத்! இந்தியாவில் இஸ்லாத்திற்கும், இஸ்லாமியர்களுக்கும் பாதிப்புகளையும், பகிரங்க தாகுதல்களையும் நடத்தி வரும் இந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவாகவும், அவர்களுடன் சந்தோசமாகவும் கேரளாவில் பஞ்சாயத் தேர்தலில் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டு வரும் இந்திய சுன்னத் வல் ஜமாஅத்தில், கேரளா சுன்னத் வல் ஜமாஅத்தின், காந்தபுரம் A.P.அபூபக்கர் முஸ்லியாரும், அவர்களுடைய SSF அமைப்பைச் சார்ந்தவர்கள். இந்தியாவில் கேரளமாநிலம் உள்பட உலகில் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்டுத்திய இவர்களின் செயலுக்கு இந்திய மற்றும் உலக முஸ்லீம்களின் எதிர்புகளும் கண்டனங்களும் பெருகி வருகின்றன. கேரளாவில் காந்தபுரம் சுன்னி ஜமாஅத்து என்று அழைக்கப்படும் இவர்களின் இஸ்லாமியக் கொள்கையில்லாத விவாதங்களும், பிரசங்கம்களும் கேரளா,மற்றும் தமிழ்நாட்டிலும் காயல்பட்டணம் உள்பட பல இடங்களிலும் குழப்பத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத் தக்கதாகும். . வீடியோ கீழேக் காணுக.....

Posted by Jeddah TNTJ on Wednesday, November 4, 2015