மாட்டிறைச்சி பிரச்சனையால்
மறக்கடிக்கப்பட்ட பல உண்மைகள்....
*
*
1. கடலை மிட்டாய் ஊழல்.
2. லலித் மோடி விவகாரம்.
3. காவிகளின் வியாபம் ஊழல்.
4. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு.
5. சர்வதேச சந்தை விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலை குறையாதது.
*
6. பருப்பு விலை உயர்வு.
7. வெங்காய விலை உயர்வு.
8. இந்திய பங்கு சந்தைகள் தொடர் சரிவு.
9. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது.
10. மத்திய அமைச்சர்கள் தினம் தினம் விஷத்தை கக்குவது, அதை தடுக்க முடியாமல் மோடி கையாலாகாதத் தனமாக இருப்பது.
*
11. தூய்மை இந்தியா திட்டம் தோல்வி.
12. மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி.
13. நிலம் கையகப்படுத்தும் சட்டம் தோல்வி.
14. அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில் மோடி அடைந்த தோல்வி.
15. மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மீதான நியாயமான விமர்சனம்.
*
16. இந்தியாவையே நேபாளம் எதிர்க்க துணிந்தது.
17. மோடிக்கு எதிராக கட்சிக்குள் எழும்பும் எதிர்ப்புக் குரல்.
18. எல்லையில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் தொடர் அத்துமீறல்.
19. அதானி, அம்பானிகளின் சொத்து முன்பை விட பல மடங்கு உயரும் அதிசயம்.
20. தமிழக மீனவர்கள், மற்றும் படகுகள் தினம் தினம் இலங்கையால் சிறைபிடிக்கப்படுவது.
*
21. முன்னாள் ஜனாதிபதி A.P.J.அப்துல் கலாம் அவர்களின் மர்ம மரணம்.
22. வேலையில்லா திண்டாட்டம் முன்பை விட மோடி ஆட்சியில் அதிகரித்து இருப்பது.
23. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு சரிவு.
24. மதவெறி அரசியல் நடத்தும் மோடியின் முகத்தில் சர்வதேச நாடுகளும், ஊடகங்களும் காரி துப்புவது.
*
*
இப்படி எண்ணற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் கையாலாகாத மோடி அரசாங்கம், தினம் தினம் கேவலத்தை சந்தித்து வருகிறது.
*
இதை பற்றி மக்களை சிந்திக்க விடாமல் செய்ய என்ன செய்யலாம் என்று சிந்தித்த காவிகளுக்கு உதயமானது தான், "கோமாதா விவகாரம்".
*
தினம் தினம் லாரி, லாரியாக..... கப்பல், கப்பலாக... கோமாதாவை வெட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் காவிகளுக்கு, பசு மாடுகள் மீது ஏன் இந்த திடீர் அக்கறை....?
*
சிந்தியுங்கள். இதில் உங்களுக்கு நிறைய படிப்பினை உள்ளது.