வெள்ளி, 6 நவம்பர், 2015

தொடக்கப் புள்ளியாக.....

மோடியின்
தோல்விகள்
இமாலய ஆரம்பம்....
பிரதமர்
அலுவலக அதிகாரிகள்
லண்டன் ஏற்பாடுகளில்
மும்முரமாக இருக்கிறார்கள்.
மோடியின்
அடுத்த விஜயம் இங்கிலாந்து.
பிரதமராக அமர்ந்த
முதல் 17 மாதங்களில்
28 நாடுகளைச் சுற்றிவிட்டார்
இடையிடையே
மாநிலத் தேர்தல்கள் மட்டும்
குறுக்கிடாமல் இருந்திருந்தால்,
அடுத்த நாடாளுமன்ற
தேர்தலுக்குத்தான்....
இந்தியா வந்திருப்பார்.
இப்படி ஓடி ஓடி உழைத்து
வெளியிலிருந்து எவ்வளவு
முதலீடுகளை கொண்டு
வந்திருக்கிறார்.
ஐ.நா.பாதுகாப்பு அவையில்
நிரந்தர இடம்
தெற்காசியாவில்....
வலுவான ‘தாதா’.... என...
பல கோதாக்களோடு....
ராஜீய உறவுகளை...கையாளத்
தொடங்கியது மோடி அரசு.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில்
இந்தியாவின்
வெளியுறவுக் கொள்கைகள்
எவ்வளவு மோசமாக அடிவாங்க
ஆரம்பித்திருக்கின்றன....
என்பதற்கு.....
இப்போது அழுத்தமான
புள்ளியாகியிருக்கிறது நேபாளம்.
இந்தியாவுக்கு மிக நெருக்கமான
கூட்டாளியான நேபாளம்
இந்துக்களை
பெரும்பான்மையாக கொண்ட
நாடு எனும் பின்னணியில்...
வழக்கம் போல தன்னுடைய
இந்து அடையாளத்தை...
அரசியல்ரீதியாக....
அங்கும் பிரமாதமாக
பயன்படுத்திக்கொண்டார் மோடி.
“காவி உடையோடு,
நெற்றியில் அப்பிய சந்தனமும்
கழுத்தில் ருத்திராட்ச மாலையுமாக
பசுபதிநாதர் கோயிலுக்கு
மோடி அன்று விஜயமானபோது,
இந்திய பிரதமராக தெரியவில்லை
ரிஷிகளை போல உணர்ந்தோம்”
என்று உச்சி குளிர்ந்தார்கள்
நேபாளியர்கள்.
இது......
அன்றைய 2014 ஆகஸ்ட் நிலவரம்.
இன்று....
“நேபாளம்.....
பெரும் மானுட நெருக்கடியை
சந்தித்துக்கொண்டிருக்கிறது.
காரணம்.....
மோடியின்.....
கொட்டைகளும்.....
பட்டைகளும்.....
செய்யும் காரியங்கள்.
நேபாளத்தின் பல பகுதிகளில்
இந்தியக் கொடிகள்
எரிக்கப்படுகின்றன;
மோடிக்கு எதிராக.....
கோஷங்கள் முழங்குகின்றன.
இரு நாட்களுக்கு முன்....
நேபாளத்தின் புதிய பிரதமர்
கே.பி.ஒலி....
வெளிப்படையாகவே
காரி துப்பிவிட்டார்.
“நேபாளத்தின்....
உள்நாட்டு விவகாரங்களில்
இந்தியா தலையிடக் கூடாது”
என்று பேசியிருக்கிறார்.
இது.....
இன்றைய 2015 நவம்பர் நிலவரம்.
அன்று....
பெரும் பூகம்பத்தை
நேபாளம் எதிர்கொண்டது.
பூகம்ப நிவாரணப் பணிகளில்
வழக்கம்போல.....
‘மோடி....
பிம்பத்தை ஊதிப்பெருக்கும்
வேலைகளில்.... இந்திய
விபச்சார ஊடகங்கள் இறங்கியது...
இந்த செயல்....
நேபாளியர்கள் மத்தியில்
கடும் எதிர்ப்பை உருவாக்கியது.
சமூக வலைதளங்களில்....
‘இந்திய ஊடகங்களே வெளியேறு’
என்ற....ஹேஷ்டாக்....
தீயாகப் பரவியது.
இன்று.......
நேபாளத்தை...
இந்து நாடாக அறிவிக்க
வேண்டும் என்று....
மோடியின் நிர்ப்பந்தம்
இருந்திருக்க வேண்டும்.
ஆர் எஸ் எஸ்.....ன்
அடாவடித்தனம் அங்கே...
நிகழ்த்தப்பட்டிருக்கும்....
ஆனால்......
நேபாளம் தன்னை....
★மதச்சார்பற்ற★
★கூட்டமைப்புக் குடியரசு★
என்று பிரகடனப்படுத்தியது.
நிர்வாக திரமையற்ற
மோடியின் ஊர்சுத்தி போக்கு....
லகுட பாண்டிகளின்...
வாய்ச்சவடால் திமிர்த்தனம்....
காற்றை சுத்தப்படுத்துவேன்
கங்கையை சுத்தப்படுத்துவேன்
கருப்பு பணத்தை....
ஒரு நயா பைசா விடாமல்
இந்தியா கொண்டு வருவேன்....
ஓட்டுப்போட்ட.....
எல்லா கேனப்பயலுகள்....
அக்கவுண்ட்லயும் லட்சங்களை
கொட்டுவேன்......
தேன் ஆறுகளையும்....
பால் ஆறுகளையும்....
தெருவில் ஓட வைப்பேன்.....
ச்சே.......
திரும்ப படுச்சா....
எனக்கே கேவலமா இருக்கு.....
இந்த....
டக்கால்ட்டி வேளையெல்லாம்
நேபாளிகளிடம் செல்லவில்லை.
இந்தியாவுக்கு....
மிக நெருக்கமான கூட்டாளியான
நேபாளம் நம் வட்டத்திலிருந்து
வேகமாக விலகி செல்கிறது.
எங்கள்
பிரச்சினைகளை எங்களால்
தீர்த்துக்கொள்ள முடியாதா?”
மொத்தத்தில்....
நேபாள் பிரதமர் ஒலி... கேட்பது....
மோடியே......
நீ யார் நாட்டாமைக்கு....
என்பதுதான்.....
அவர் கேட்காமல் கேட்பது!
அடுத்தவர் மூக்கைப் பிடித்து
அறிவுரை கூறும் உரிமை
எவருக்குமே கிடையாது.
அதிலும் குறிப்பாக....
மூவாயிரம் முஸ்லீம்கள்
படுகொலைக்கு காரணமான
மோடிக்கு அறவே கிடையாது.
நேபாளத்துடனான...
உறவில் மட்டும் அல்ல...
விபச்சார ஊடகங்களின்
பணத்துக்காக எதையையும்
எழுதும் மலம் தின்னிகளின்....
பொடும்போக்கு...
எழுத்துக்களின் தயவால்...
நம்மைச் சுற்றியிருக்கும்
அண்டை நாடுகள் பலவற்றுடன்
சங்கடமான சூழலை வலிய
உருவாக்கிக்கொண்டிருக்கிறது...
மோடி அரசு.
சில வாரங்களுக்கு முன்....
பிரதமர் நவாஸ் ஷெரிஃப்,
ஜமாஅத் உத் தவா தலைவர்
ஹசீஃப் முஹம்மது சயீத்...
இருவரையும் கொல்ல....
‘ரா’ திட்டமிட்டிருப்பதாக
பாகிஸ்தான் பகிரங்கமாக
குற்றஞ்சாட்டியது கேட்க்க...
பேத்தலாக இருக்கலாம்.
ஆனால்,
பலுசிஸ்தான் மாகாணத்தில்
நடந்துகொண்டிருக்கும்
பிரச்சினைகளின் பின்னணியில்
‘ரா’.... கை இருப்பதாக....
பாகிஸ்தான் அரசு ஐ.நா.சபையில்
ஒப்படைத்த ஆவணங்கள்
அத்தனை எளிதான....
விசயம் இல்லை.
எல்லை கடந்து....
எதிரிகள் மீது தாக்குதல் நடத்தும்
அமெரிக்கப் பாணி சாகசத்தில்
இந்திய ராணுவம்....
மியான்மர் எல்லையில் ஈடுபட்ட
செய்தி வெளியானபோது....
மியான்மரிலும்....
இந்தியாவுக்கு எதிராக
முணுமுணுப்புகள் கிளம்பி
ஓய்ந்தது நினைவிருக்கலாம்.
அண்டை
நாடுகளின் இறையாண்மைக்குள்
கால் நுழைப்பதற்கும்....
சொந்த செலவில்
சூனியம் வைத்துக்கொள்வதற்கும்
வேறுபாடுகள் அதிகம் இல்லை.
மோடி.....
அடையப்போகும் தோல்விகளின்
தொடக்கப் புள்ளியாக.....
நேபாளம்....
வரலாற்றில் குறிக்கப்படும்•