ஞாயிறு, 8 நவம்பர், 2015

போலீஸ் காவலில் முஸ்லிம் இளைஞர் 'நயீம்' அடித்துக் கொலை :

பீஹாரின் 'கிஷன்கஞ்' மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு...!
புஷ்பகுமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் விபரீதம்...!!