It's not just no Modi wave this time for BJP, it's also one of its worst performances in recent years #BiharResults
மோடி அமித்ஷா வகையறாக்கள் நேரடியாக களம் இறங்கி பிரச்சாரம் செய்தனர். 40. கூட்டங்களில் மோடி பேசினார்.
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் இந்த முறை டெல்லிக்கு அடுத்து பீஹார் மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்.
இனியாவது திருந்தி இந்திய மக்கள் வேற்றுமையில் ஒற்றுமை எண்ணத்தில் உறுதியானவர்கள் என்பதை உணர்ந்து தங்கள் வாலை சுருட்டி கொள்ளட்டும். நதி நீர் பிரச்சனையில் நாட்டு நலனை முன்னிறுத்தட்டும் .