சென்னை முழுக்க பயங்கர வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வாநிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ள இந்த நிலையில் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதித்துள்ளது.
குட்டித் தீவுகளாய் மாறிவிட்ட இல்லங்களை வீட்டு வெளியேற முடியாமல் ஆண்களும், பெண்களும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
குட்டித் தீவுகளாய் மாறிவிட்ட இல்லங்களை வீட்டு வெளியேற முடியாமல் ஆண்களும், பெண்களும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமுதாய பணிகளை முழு மூச்சாக செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை நேரில் ஆய்வு செய்தது. இந்த நேரத்தில் அவர்களின் சுமை தீர்ப்பதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் சார்பாக இன்று உணவு வழங்கப்பட்டது.
முழங்கால் வரை நீரில் மக்கள் பெரும் சிரமப்பட்டனர். சில பகுதிகளில் தேங்கி நிற்கும் நீரை அகற்றுவதற்காக அதிகாரிகளிடம் பேசி சரிசெய்யப்பட்டது.
வட சென்னை மாவட்டத்தில் அதிகமான பாதிப்புக்குள்ளான பகுதிகளை தேர்ந்தெடுத்து 4000 க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டது.
புளியந்தோப்பு
ஓட்டேரி
பழைய வண்ணாரப்பேட்டை
கொருக்குப்பேட்டை
நேதாஜி நகர்
புது வண்ணாரப்பேட்டை
கொளத்தூர்
பெரம்பூர்
சிந்தாதரிப்பேட்டை
ஓட்டேரி
பழைய வண்ணாரப்பேட்டை
கொருக்குப்பேட்டை
நேதாஜி நகர்
புது வண்ணாரப்பேட்டை
கொளத்தூர்
பெரம்பூர்
சிந்தாதரிப்பேட்டை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வேலைகளுக்கு செல்ல முடியாமல் , உணவு பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்ல முடியாமல் இருந்த அவர்களுடைய இல்லங்களுக்கு தேடி சென்று வழங்கும் போது மக்கள் ஆர்வமாக பெற்றுக் கொண்டனர்.