வியாழன், 3 டிசம்பர், 2015

வெள்ளத்தில் தத்தளிப்பதாக இரவு 2 மணிக்கு தகவல் வந்தது. இதையடுத்து PFI & SDPI ன் அவசர வெள்ள மீட்பு குழு

கோடம்பாக்கம் அரசினர் கண் தெரியாதோர் விடுதியில் 11 பார்வையற்றோர்கள் 40 மணி நேரமாக வெள்ளத்தில் தத்தளிப்பதாக இரவு 2 மணிக்கு தகவல் வந்தது. இதையடுத்து PFI & SDPI ன் அவசர வெள்ள மீட்பு குழு சம்பந்தபட்ட இடத்திற்கு விரைந்தது.கண் தெரியாத 11 நபர்களை வெள்ளத்திலிருந்து மீட்டு INTJ மர்க்கஸில் பத்திரபடுத்தியது. ALHAMTHULILLAH.
இஸ்லாமியர்களின் ஊடகத்துறை's photo.
இஸ்லாமியர்களின் ஊடகத்துறை's photo.
இஸ்லாமியர்களின் ஊடகத்துறை's photo.

Related Posts: