சில நாட்களாக ஒரு கையின் புகைப்படம் மற்றும் ஒரு பூச்சியின் புகைப்படம் பரப்பபடுகிறது அந்த பூச்சினை தொட்டால் கைகள் இப்படி ஆகிவிடும் என்று ..!!!
அந்த புகைப்படத்தை நானும் பதிவு செய்தேன் காரணம் உண்மையோ பொய்யோ எச்சரிக்கையாக இருக்கவேண்டி ஆனால் சில நண்பர்கள் அது பொய்யன தகவல் என்று கூறினார்கள் ...!!!
உடனே அதை பற்றி உண்மையான தகவலை தேடும் போது ஒரு வீடியோ கிடைத்தது ..!!!
அந்த வீடியோ என்னவென்றால் பூச்சி கைடித்ததன் மூலம் கை இப்படி ஆனது என்று புகைப்படம் வருகிறதே அந்த கையை எப்படி உருவாக்குகிறார்கள் என்று நீங்களே பாருங்கள் ...!!!
இது முழுவதும் பொய்யான தகவல் அந்த பூச்சி கடித்தால் கை ஒன்றும் இப்படி ஆகாது ...!!!
உண்மையை அனைவரிடமும் கொண்டு சேருங்கள் ...