ஞாயிறு, 13 டிசம்பர், 2015

கருப்பு புர்காவோடு களமிறங்கிய எங்கள் குல பெண்கள்,

Mohideen Abdul Kader's photo.

கருப்பு புர்காவோடு களமிறங்கிய எங்கள் குல பெண்கள்,
இஸ்லாம் எங்களை வீட்டில் அடைக்கவில்லை, உரிமை பறிக்கவில்லை, தேவை ஏற்பட்டால் எங்கும்களமிறங்குவோம், என பரைசாற்றிய எனது சகோதரிகள், வயதானாலும் தேவை ஏற்பட்டால் இம்மண்ணுக்கு சேவை செய்ய தயார் என பறை சாற்றும் பெரியவர்கள்...