சென்னை நகரம் முழுவதும் நிரம்பி துர்நாற்றம் வீசி அபாயகரமான தொற்று நோய்கள் உருவாக காரணியாக இருக்கும் குப்பைகளை அரசு உடனடியாக விரைந்து நீக்க வேண்டும்.
அவ்வாறு செய்வது அரசுக்கு சிரமமாக இருக்கும்பட்சத்தில் ஜெ.ஸி.பி. இயந்திரங்கள் குப்பை நீக்கும் வாகனங்கள் ஆகியவற்றை வழங்கினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அவற்றை நீக்கி சென்னை நகரை தூய்மைபடுத்தும்.
# தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
"அருளாளன் அல்லாஹ் உங்களின் நற்சிந்தனைகளை - நல உழைப்புகளை பொருந்தி - ஈருலகிலும் உங்களனைவருக்கும் அழகிய வாழ்வினை வழங்கி அருள்வானாக...."
உங்களது கண்ணியமான சேவைகளுக்கு இது ஒன்றை தவிர நாங்கள் வழங்கும் வேறெதுவும் ஈடாக இருக்காது.