"#இந்தியப் பெருங்கடலில் தன்னை வலுப்படுத்த #சீனா பல கடற்படைத் தளங்கள்அமைக்கிறது!" இது வரையில், மத்திய அரசு கட்டாய மத மாற்றம், கிறிஸ்துமஸ் விடுமுறை கேன்சல்,#பகவத் #கீதா தேசிய நூல், மாட்டிறைச்சி போன்ற சில்லறை விவகாரங்களால் முடங்கி கிடக்கிறது. நாளை ஏதும் சிக்கல் என்றால், முதலில் அடி படுவது நம் தமிழகம் தான். மத்திய அரசுக்கு என்றுமே #தமிழகம் இந்தியாவின் கடைசி பகுதிதானே?
