ஞாயிறு, 19 ஜூன், 2016

நன்மையோ செய்ய முடியாத ஒரு கல் என்பதை நான் அறிவேன்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
இறை இல்லத்தில் இருக்கும் ஹஜருல் அஸ்வத் கல்லுக்கு எதாவது சக்தி உண்டா ?
உமர் (ரலி) அவர்கள்), ஹஜருல் அஸ்வதை முத்தமிடும் போது, "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உன்னை முத்தமிடுகிறேன். நீ தீங்கோ நன்மையோ செய்ய முடியாத ஒரு கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்" என்று கூறினார்கள் (நூல்:முஸ்லிம் 2437 )
உமர் (ரலி) அவர்களை போலவே நாமும் நபியவர்கள் முத்தமிட்டார்கள் (சுன்னத்) என்பதற்காகதான் நாம் முத்தமிடுகிறோமே தவிர அக்கல்லுக்கு எந்த சக்தியும் கிடையாது.

Related Posts: