ஞாயிறு, 19 ஜூன், 2016

படிப்பு விபரங்களை வெளியிட்டால் மொட்டை அடித்துக் கொள்ள தயார்

‪#‎மோடி‬ தனது உண்மையான படிப்பு விபரங்களை வெளியிட்டால் மொட்டை அடித்துக் கொள்ள தயார் என முன்னாள் நீதியரசர் ‪#‎மார்க்கண்டேய_கட்ஜூ‬ கூறியிருந்தார்
ஆனால் ‪#‎மோடி_அமித்ஷா‬ கும்பல் போலியான,போட்டோஷாப் செய்யப்பட்ட சான்றிதழ்களை வெளியிட்டதால் அவரும் போட்டோஷாப்பில் மொட்டையடித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்..
‪#‎கட்ஜூனா‬ ஆல்வேஸ் ‪#‎guts‬ தான்..💪💪💪💪💪💪💪