தூசு விழும் போது நீ அமைதி காத்தால்
தூண் விழும் போது என்ன செய்வாய் .. என
பாபா அடிக்கடி சொல்லுவார் ..
தூண் விழும் போது என்ன செய்வாய் .. என
பாபா அடிக்கடி சொல்லுவார் ..
ரமலான் மாதம் ஆரம்பித்தவுடன் மதுரை சகோதரன் உமர் பாரூக் கைது செய்யப்பட்டார் அமைதி காத்தோம் ..
நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்த சுலைமான் சேட் , நதீம் ஆகியோரை விசாரனை என்ற பெயரில் (கடத்தி) அழைத்து சென்று கை , கால் உடைத்து வீல் சேரில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி உள்ளனர் காவல்துறை ..
உயர்நீதி மன்ற உத்திரவுக்கு கட்டுப்பட்டு தினமும் மதுரை நீதி மன்றத்தில் கையெழுத்து போட்டு வந்த இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் சுலைமான் சேட் , சட்ட கல்லூரி மாணவன் நதீம் ஆகியோரை கன்னியாகுமரி கண்காணிப்பாளர் (எஸ்.பி) தனி பிரிவு குழுவை சேர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் நீதி மன்ற வளாகத்திலேயே கடுமையாக தாக்கி சுலைமான் சேட் , நதீமை கடத்தி சென்று ...
பொய் வழக்கில் கைது செய்ததை கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வருகின்ற 17-06-2016 வெள்ளிக்கிழமை காலை 11-30 மணிக்கு “தமிழக சட்ட மன்றம் முற்றுக்கை போராட்டம்”
ரமலான் மாத நோன்பு இருந்து அக்கிரமக்கார்களுக்கு எதிராக அறவழியில் களம் கானுவோம் ..
ரமலான் நோன்பு இருந்து வரும் முஸ்லீம்களை குற்றவாளிகளாக்க துடிக்கும் காவல்துறையை கண்டித்து
எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ கேட்போம் வாருங்கள் சமுதாயமே ...
எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ கேட்போம் வாருங்கள் சமுதாயமே ...
இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வருகின்ற 17-06-2016 வெள்ளிக்கிழமை காலை 11-30 மணிக்கு “தமிழக சட்ட மன்றம் முற்றுகை போராட்டம்”