அமெரிக்கா துப்பாக்கி சூட்டிற்க்கு ISIS அமைப்பு பொறுப்பேற்றது...
-நேற்றைய ஊடக செய்தி.
துப்பாக்கி சூட்டிற்கும் ISIS காரணமென எவ்வித ஆதாரமும் இல்லை.
-இன்று அதிபர் ஒபாமா.
ஒரு தனிநபரின் செயலுக்கு ஒரு சமுகத்தையே தவறாக சித்தரிப்பது ஆபத்தானது.
-இன்று அதிபர் வேட்பாளர் ஹிலாரி.
அமெரிக்க அதிபருக்கு தெரியாத செய்தி நம்நாட்டின் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு தெளிவாக தெரியுங்க..
#Inteligent_Media