செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

சிறிய ரக ஆளில்லா விமான தயாரிப்பு துறையில் சாதிக்கும் கீழக்கரை இளைஞர்

சிறிய ரக ஆளில்லா விமான தயாரிப்பு துறையில் சாதிக்கும் கீழக்கரை இளைஞர் கவுதம்
தொடர்பு எண். 917418764986
எதிர்காலத்தில ஆளில்லா சிறிய விமானம் மூலம் மருத்துவத்துறையில் உறுப்பு மாற்று அறுவை சிகிசைக்கு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு உரியவற்றை எடுத்து செல்லும் வகையில் வடிவமைக்க உள்ளோம். இதன் மூலம் நேர விரையம் குறைக்கப்படும் .இத்திட்டம் வெற்றியடைந்தால் சமூகத்திற்கு மிகப்பெரிய பலனளிக்கும்.
மேலும் விரைவில் கீழக்கரையில் ஆளில்லா சிறிய ரக‌ விமான கண்காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

Related Posts: