வியாழன், 11 ஆகஸ்ட், 2016

ஹாஜிகள் வழிதவறி சென்றுவிட்டால் :APP :

ஹஜ்ஜில் ஹாஜிகள் வழிதவறி சென்றுவிட்டால் அவர்கள் கையில் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் அவர்கள் இருப்பிடத்தை இலகுவாக கண்டுபிடிக்க இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள APP இதனை PLAY STORE ல் டவுன்லோட் செய்துகொள்ளலாம் அதனை விளக்கும் வீடியோ