வியாழன், 11 ஆகஸ்ட், 2016

| வானொலியில் தமிழ் செய்திகள் நிறுத்தம் - மத்திய அரசு முடிவு

‪#‎BREAKINGNEWS‬ | வானொலியில் தமிழ் செய்திகள் நிறுத்தம் - மத்திய அரசு முடிவு
அகில இந்திய வானொலியில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி செய்திகளை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிதி பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதேசமயம், இந்தி, ஆங்கிலம், காஷ்மீரி மொழிகளில் மட்டுமே இனி செய்தி ஒலிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SourcE; News19

Related Posts: