புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தனியார் உணவக விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக பல ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் எரிந்து நாசம் ஆயின.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தவமணி என்பவர் கடந்த 1 வருட காலமாக உணவி விடுதி நடத்தி வருகின்றார் இந்நிலையில் அவரின் உணவு விடுதியை யாரோ சில மர்ம நபர்கள் தீ வைத்து கொழுத்தியதாக கூறப்படுகின்றது,கடை உள்ளே இருந்த உணவுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டு வந்த பொருட்கள் முற்றிலுமாக எரிந்து சேதமாயிற்று இந்த சம்பவம் குறித்து திருக்கோகர்ணம் காவல்த்துறையினர் விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.