எங்கள் தாய்நாடு 70 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது!!!
வற்றாத ஜீவா நதிகள், அழகான மலை தொடர்கள், எழில்மிகு கடற்கரைகள், கொஞ்சும் வயல்வெளிகள், பசும் காடுகள், பள்ளத்தாக்குகள் என இயற்கையின் எல்லா பகுதிகளையும் உள்ளடக்கிய தேசம் இது!!
நமது நாட்டில் ஏத்தனையோ குளறுபடிகள் இருந்தாலும் இது ஒரு சிறப்பான தேசம் என்பதில் ஐய்யமில்லை!!
போலி தேச பக்த வெறியை தூண்டும் திருடர்களை இனம் கண்டு நல்ல அரசியல் தலைவர்களை உருவாக்கி தேசத்தை வழிநடத்த தயாராவோம்!!
இந்தியா எங்கள் தாய்நாடு! இஸ்லாம் எங்கள் வழிபாடு! (Source: இந்திய இஸ்லாமிய அரசியல்
)
