ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் தமிழ்நாட்டில்....
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள பெண்கள் மதரஸா அனுமதியின்றி செயல்படுவதாக கூறி சமூக நலத்துறையும், காவல்துறையும் இணைந்து மதரஸாவை இழுத்து மூடுவதாகவும், அங்குள்ள 21 மாணவிகளையும் அழைத்து செல்வதாக கூறினர்.
இந்த செய்தி பரவியவுடன் ஏரளாமான இஸ்லாமியர்கள் திரண்டு மதரஸாவை மூடக்கூடாது, பெண்களை அழைத்து செல்லக்கூடாது என்றும் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டத்தில் குதித்தனர்.
செய்வதறியாத காவல்துறையும், சமூக நலத்துறையும் தங்களுக்கு தவறான தகவல் வந்துள்ளதாக கூறி புறப்பட்டு சென்றனர்.
நாக்பூரிலுள்ள RSS தலைமையகத்தில் பயங்கரவாத ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை காவல்துறை, உளவுத்துறை, ஊடகத்துறை நன்கு அறிந்தும் அங்கு செல்ல துணிவின்றி இஸ்லாமியர்கள் அகிம்சையையும், மனிதநேயத்தையும் போதிக்கும் மதரஸாவை மூடுவதற்கு வருகிறார்கள்.
மதரஸாவை இழுத்து மூட வந்திருந்த சமூக நலத்துறை அதிகாரிகள் மீதும், காவல்துறை அதிகாரிகள் மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.