சனி, 6 ஆகஸ்ட், 2016

‪#‎ஐஎஸ்_தீவிரவாத_அமைப்பை‬ ‪#‎உருவாக்கியது_அமெரிக்கா‬...!



உண்மையை போட்டு உடைத்த டொனால்ட் ட்ரம்ப்...!
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டிடும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை உருவாக்கியது ஹிலாரி கிளின்டன் என்று கூறியிருப்பதன் மூலம் அமெரிக்காவின் முகத்திரை கிழிந்துள்ளது.
ஹிலாரி கிளின்டனா ஒபாமாவா என்பதில்லை விவாதம். இதனை உருவாக்கியது யூதர்கள் என்பது அம்பலமானது.
இஸ்லாத்தை அழிக்கவும், இஸ்லாமியர்கள் மீது தீவிரவாத முத்திரை குத்தவும் அமெரிக்க யூதர்கள் பல திட்டங்களை தீட்டி அதனை செயல்படுத்தியும் வருகின்றனர்.
அதில் ஒன்றுதான் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு இன்று உலகெங்கும் பேர்போன ஐ.எஸ்.ஐ.எஸ்.
இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக உலக மக்களிடம் சித்தரிக்க யூதர்கள் எடுத்த அறிவாயுதம் ஐ.எஸ்.ஐஎஸ். இதனை பரப்புவதற்க்கான சாதனம் ஊடகங்கள்.
சமீபத்தில் ஒரு அமெரிக்க ஆய்வு ஒன்று முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதில் ஊடகங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன என்பதை வெளியிட்டது.
தற்போது ஐ.எஸ். என்றாலே முஸ்லிம்களை ஞாபகப்படுத்தும் வகையில் தங்களது பணியை செவ்வென செய்து முடித்துவிட்டன யூதர்களும் விபச்சார ஊடகங்களும்...
இரட்டை கோபுரத்தை திட்டமிட்டு வெடிக்க செய்தது அமெரிக்கா தான் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர் அதற்கான சான்றுகளும் உள்ளன. ஆனால் இஸ்லாமிய தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தை தகர்த்ததாக காய்களை நகர்த்தி இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்தது போல்
தற்போது இஸ்லாமிர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க செய்த நாடகமே அமெரிக்கா உருவாக்கிய ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்பு.
இந்த அமைப்பிற்கு பணஉதவியும் ஆயுத உதவியும் வழங்கிவருவது அமெரிக்காதான் என்பது நாடறிந்த உண்மை.
thanks (Kaalaimalar
)