வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

உஷார்!!!

மாணவ சமூகமே உஷார்!!!
தீவிரவாத மாணவர் அமைப்பு ABVP
ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள வாசவி_கல்லூரியில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில், தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் RSS பயங்கரவாத இயக்கத்தின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் ABVP (தீவிரவாத மாணவர் அமைப்பு) மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
https://www.facebook.com/thopputhurai1/photos/pcb.1084616124962851/1084616084962855/?type=3&theater