வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

பெரியகுளத்தில் பதற்றம்

பெரியகுளத்தில் பதற்றம்

தேனிமாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ள சுமையா பெண்கள் மதரஸாவை இழுத்து மூடி பெண்களை வெளியேற்ற போலீசார் முயற்சி இஸ்லாமிய இளைஞர்கள் அனைவரும் ஒன்று திரண்டு சாலைமறியல் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

 பெரியகுளத்தில் நடந்து வரும் பெண்களுக்கான மறு வாழ்வு மதரசாவில் 
இன்று காலையில் இருந்து சோதனை என்ற பெயரில் சமுக நலத்துறை மற்றும் காவல்துறை இணைந்து எங்களுக்கு புகார் வந்துள்ளது என்று அத்து மிறி மதரசாவை முடா வேண்டும் என்ற நோக்கத்தில் காவல்துறை இறக்கி பதற்ற
த்தை உருவாக்கி உள்ளனார் 
இதை அறிந்த இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் முஸ்லிம் சகோதரர்கள் இணைந்து இதை கண்டித்து மாபெரும் சாலை மறியல் சுமார் 3மணி நேரம் சாலை ஸ்ம்பித்தது 
போரட்ட களத்திற்கு நேரில் வந்த மாவட்ட 
எஸ் பி பேச்சுவார்த்தை நடத்தி எங்களுக்கு தவறான தகவல் வந்துள்ளது இது சம்மந்தமாக காலையில் பேச்சுவார்த்தை 
நடத்தலாம் என்று கூறி முடித்துவைத்தார் 
இதை தொடந்து மறியல் கைவிடப்பட்டது


thanks: