வியாழன், 4 ஆகஸ்ட், 2016

ஒலிம்பிக் குழுவில் நீட்டா அம்பானி !


சர்வதேச ஒலிம்பிக் குழு உறுப்பினராக நீட்டா அம்பானி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த குழுவிற்கு தேர்வு செய்யப்படும் முதல் இந்திய பெண் நீட்டா அம்பானி ஆவார்.
52 வயதாகும் நீட்டா, 70 வது வயது வரை இந்த உறுப்பினர் பதவியில் நீடிப்பார்.
98 பேர் கொண்ட சர்வதேச ஒலிம்பிக்குழுவில் புதிதாக 8 பேர் இந்தாண்டு தேர்வாகியுள்ளனர்.