புதன், 10 ஆகஸ்ட், 2016

உயிரை குடிக்கும் தயிர் சாதம் :


தயிர் சாதம் தொடர்ந்து சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாக ஜெர்மனியி்ல் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பசு மாடுகள் முன்பு மாதிரி சுதந்திரமாக மேயாமல் செயற்கை தீவனம் கொடுத்து வளர்க்கப்படுவதால் அதில் உள்ள உடலை கெடுக்கும் கெமிக்கல்கள் பாலில் சுரந்து பிறகு தயிராகும் போது வேதியல் மாற்றம் நடந்து உயிரை குடிக்கும் எமனாகிறதாம்.
கூடுதலாக
தயிர் சாதம் சாப்பிடுவதால்
ஆண்மை குறைவு
உயிரணுக்கள் குறைவு
கல்லீரல் பாதிப்புகள்
சிறுநீரக செயலிழப்பு
முடி கொட்டுதல்
இதய நோய்கள்
மூளைக்கோளாறு
மன வியாதிகள்
மாதவிடாய் பிரச்சினைகள் போன்றவை ஏற்படுகிறதாம்.
மேலும்
பசுவின் தயிர் சாதத்தை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு வன்முறை குணமும் அதிகம் ஏற்படுகிறதாம்.
ஸ்வீடனில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில் பசு தயிர் சாதம் தொடர்ந்து உண்பதால் சமத்துவம் ,சகோதரத்துவம்,சமூக நீதி ஆகியவை பாதிக்கப்படும் என்றும் தெரியவந்துள்ளதாம்.

Related Posts: