செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

ரயில் பெட்டிகளில் எழுதபட்டுள்ள நம்பர்களுக்கு அர்த்தம் தெரியுமா?

முதல் இரண்டு எண்கள் அந்த பெட்டி எந்த வருடம் தயாரிக்கப்பட்டது என்பதை குறிப்பதாகும் .
மீதியுள்ள எண்கள்அந்த வருடத்தில் தயாரிக்கப்பட்ட மொத்த பெட்டிகளில் , அந்த கோச் எத்தனையாவதாக தயாரிக்கப்பட்டது என்பதனை குறிக்கிறது.
உதாரணமாக முதல் இரண்டு எண்கள் 13 – அது அந்த கோச் 2013 ஆம் வருடம் தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. பின்னால் இருக்கும் 640 என்ற எண்கள் அந்த வருடத்தில் தயாரிக்கப்பட்ட அந்த பெட்டியின் எண்ணாகும்.
ரயில் பெட்டிகளில் எழுதபட்டுள்ள நம்பர்களுக்கு அர்த்தம் தெரியுமா?

Related Posts: