திங்கள், 15 ஆகஸ்ட், 2016

அவசர மருத்துவ உதவி தேவை


இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தை சேர்ந்த ரசீன் என்ற 6 வயது சிறுவன் இதயத்தீல் ஓட்டை காரனமாக உயிருக்கு போராடி வருகிறான்,
வரும் 17.08.2016 அன்று மதுரை மீணாட்சி மிசன் மருத்துவமணையில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளார்கள்.
இதற்கான செலவு சுமார் 1,30,000 ( ஒரு லட்சத்து முப்பதாயிரம்) ரூபாய். இதில் தமிழக முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் ரூ. 50,000 ம் மட்டும் கழிக்கப்படுமாம் பாக்கி 80,000 ரூபாய் இவர்கள்தான் கட்ட வேண்டும் என மருத்துவமணை நிர்வாகம் கூறியுள்ளது.
பையனின் தந்தை பரமக்குடியை சேர்ந்தவர் விறகு வெட்டி பிழைத்து வருகிறார்.
நேரமும் மிக குறைவாக உள்ளதால் கருணை உள்ளம் கொண்ட சகோதரர்கள் இச்சிறுவனின் உயிர் காக்க மருத்துவ உதவி செய்யும்படி கேட்டு கொள்கிறேன்.
தொடர்புக்கு சிறுவனின் தந்தை அபுபக்கர் சித்திக் அவர்களை 96 00 353618 என்ற அலைபேசியில் அழைக்கவும்.

Related Posts: