களம் கானும் TNTJ..!!
மாடு, மற்றும் மாட்டு இறைச்சி தொழில் செய்யும் வியாபாரிகளை அச்சுறுத்தி மாடுகளை திருடிச்சென்றும், நெல்லை, குமரி, தூத்துக்குடி, மதுரை இன்னும் சில மாவட்டங்களில் குர்பானி ஆடு மாடுகளை ஏற்றி செல்லும் வாகனங்களை சட்டவிரோதமாக வழிமறித்தும் இடையூறு செய்து வரும்
பாஜகவின் மாட்டு புரோக்கர் 'சுனிதா' என்ற பெண்னை கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுச்செயலாளர் முஹம்மது யூசுப் அறிவித்துள்ளார்.
நாள் : 24.08.2016 புதன்கிழமை
இடம் : விருதுநகர்

Source: https://www.facebook.com/362780747192882/photos/a.362789173858706.1073741827.362780747192882/783614671776152/?type=3&theater