திங்கள், 15 ஆகஸ்ட், 2016

இரத்த தானம்



70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஹத் சார்பில் மாதவலாயம் (நாகர்கோவில்) பகுதியில் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

Related Posts: