மகாராஷ்டிர மாநிலம் ஜல்ரா மாவட்டத்தில் உள்ள சில்காவுன் என்ற ஒரு குக்கிராமத்தை சேர்ந்த அன்சார் அஹ்மது ஷேக் சமீபத்தில் வெளியான குடிமைப் பணிக்கான தேர்வு முடிவுகளில் 378 ம் ராங்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஆட்டோ ஓட்டும் தந்தையின் வருமானம் குடும்ப செலவுக்கு போதாத சூழலில் இவரது சகோதரர் கூலி வேலை செய்து தம்பியின் IAS கனவை நனவாக்கியுள்ளார்.
அவது வீட்டில் மின்சார விளக்கு கூட இல்லை என்பது குறிப்பிடதக்கது.
பயிற்சிக்கு பின் மேற்கு வங்காளத்தில் கலெக்டராக பதவி ஏற்கவுள்ள அன்சார் அஹ்மது ஷேக் 21 வது வயதில் IAS பொறுப்பேற்க உள்ளார் என்பத குறிப்பிடதக்கது.