புதன், 1 பிப்ரவரி, 2017

பொதுநலன் கருதி இவனுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கவேண்டும்

திருப்பூர் பாஜக துணைத்தலைவர் மாரிமுத்து தனது கள்ளக்காதல் விசயம் வெளியே தெரித்துவிட கூடாது என்பதற்காக தற்கொலை செய்து இறந்துள்ளார்.
இதனையறிந்த காவி கல்யாணராமன் தனது பேஸ்புக் பக்கத்தில் முஸ்லிம்கள் மாரிமுத்துவை கொலை செய்துவிட்டனர் எனக்கூறி பதிவு போட்டு திருப்பூரில் மத கலவரம் உண்டாக்க சதி போட்டுள்ளான்.
மேலும் அங்கு பாஜகவினரே மோடிக்கு செருப்பு மாலை போட்டு மத கலவரத்திற்கு அடித்தளம் அமைக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
நிலைமையை உணர்ந்த காவல்துறையினர் உடனடியாக களம் இறங்கி ஆய்வு செய்ததில் மாரிமுத்து மரணம் தற்கொலைதான் என்றும்,முஸ்லிம்களுக்கு இதில் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் உண்மையை எடுத்துக் கூறினர்.
இந்து-முஸ்லிம்கள் அண்ணன் தம்பியாய் வாழும் திருப்பூரில் மத கலவரத்தையும்,பிரியாணி சட்டியையும் திருட சதிதிட்டம் தீட்டிய காவிகளின் சதியை உடைத்தெறிந்த காவல்துறைக்கு நன்றிகள்.
மேலும் இதுபோன்ற தீவிரவாத தூண்டுதலை உண்டாக்கும் கல்யாண ராமனை பொதுநலன் கருதி இவனுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கவேண்டும் என்றும் இதன் வாயிலாக தெரிவித்துகொள்கிறோம்.
Image may contain: 2 people, text