மரணத்தில் மதிப்பை தேடும் மாட்டு அரசியல் இந்துத்துவா கும்பலின் கொடூர மாபாதக செயல்
அம்பலம்...!!?
அம்பலம்...!!?
நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்து ,உடனே மருத்துவ மனை கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட ,முன்னாள்
மத்திய அமைச்சரும், கேரள மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவரும், 40 வருட அரசியல் வாழ்வு பாரம்பரியமும் கொண்ட இ.அஹமது அவர்கள் இன்று அதிகாலை 2 .15 மணியளவில் இறைவனடி சேர்ந்த தகவலை
இந்துத்துவா அரசு மறைந்தது அம்பலம் .

இன்று நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்ற காரணத்தால், பாசிச நரமோடி அரசு , இ.. அஹமது அவர்கள. இறந்த விசயத்தை வேண்டும் என்றே மறைத்ததை, எதிர்கட்சி தலைவரான காங்கிரஸை சேர்ந்த கார்கே அவர்கள் அம்பலப்படுத்தினார் . ஏனெனில் அவை உறுப்பினர்கள் யாராவது மரணம் அடைந்து விட்டால் அவை ஒத்திவைக்க வேண்டும் என்ற மரபை தவிர்க்க , இறந்த விசயத்தை மறைப்பதற்கு அவரின் குடும்பத்தினரை கூட
மருந்துவ மனை வட்டாரம் பாசிச அரசின் வேண்டுகோள்படி அனுமதிக்க வில்லை என்பதும் எவ்வளவு கீழ்தரமான கோமிய அரசியல் செயல் ...
மருந்துவ மனை வட்டாரம் பாசிச அரசின் வேண்டுகோள்படி அனுமதிக்க வில்லை என்பதும் எவ்வளவு கீழ்தரமான கோமிய அரசியல் செயல் ...

source: kaalaimalar