7 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்தியர்கள் விமானத்தை பயன்படுத்தினார்கள், 7 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி நடந்துள்ளது என்றெல்லாம் பேச தெரிந்த மோடிக்கு “DO NOT STEP” என்றால் “கால்களை அதன் மேல் வைக்காதீர்கள்” என்ற விபரம் கூட தெரியவில்லை.
ஆட்சி நடத்தவும் தெரியல…
ஆங்கிலமும் தெரியல…
நீங்க குஜராத்துக்கே திரும்ப போய்டுங்க சிவாஜி…!
http://kaalaimalar.in/modi-aeroplane-steps-viral-news/