திட்டமிட்டபடி நினைவேந்தல் நிகழ்வு நடக்கும். இறந்தவர்களுக்கு நீர்நிலைகள் அருகே அஞ்சலி செலுத்துவது என்பது தமிழரின் பண்பாடு. இதற்கு யாரும் தடை விதிக்க முடியாது. தடை விதிப்பதாக அறிவித்திருப்பது நமது பண்பாட்டு உரிமையை மறுப்பதாகும். நினைவேந்தல் திட்டமிட்டபடி நாளை (21-05-17) மாலை 5மணிக்கு தமிழர் கடல் (மெரினா கடற்கரை) கண்ணகி சிலையருகே நடைபெறும்.
மே பதினேழு இயக்கம்
9884072010
9884072010