அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை இஸ்லாமிய துரோகி என்று விமர்சித்த அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச் செயலாளர் ஜெ.எம்.பஷீர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் என்று ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து வெளியெற்றப்பட்ட சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமை நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று கூறியது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை இஸ்லாமிய துரோகி என்று விமர்சித்த அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணைச் செயலாளர் ஜெ.எம்.பஷீர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/jm-basheer-removed-from-aiadmk-who-criticise-edappadi-k-palaniswami-361701/