முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு தேதி மாற்றம் செய்த - பள்ளிக் கல்வித்துறைக்கு நன்றி காஞ்சி கே.சித்தீக் - மாநிலச் செயலாளர், TNTJ எதிர்வரும் 21 ஆம் தேதி 6ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வு அறிவிப்பு வந்திருந்த நிலையில் அந்த தேதியில் நோன்பு பெருநாள் வர வாய்ப்புள்ளது. எனவே தேர்வு தேதியை வேறு தேதிகளில் மாற்றி வைக்கக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை சந்தித்தும் மற்றும் மாவட்டங்கள் தோறும் உள்ள முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களை சந்தித்து முறையாக மனு அளிக்கப்பட்டது அந்த கோரிக்களை ஏற்று தேர்வு தேதியை வேறு நாட்களில் மாற்றியுள்ள பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
வெள்ளி, 14 ஏப்ரல், 2023
Home »
» முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு தேதி மாற்றம் செய்த - பள்ளிக் கல்வித்துறைக்கு நன்றி
முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு தேதி மாற்றம் செய்த - பள்ளிக் கல்வித்துறைக்கு நன்றி
By Muckanamalaipatti 7:09 PM
Related Posts:
தமிழகத்தில் முதலில் கண்டிக்க படவேண்டியது மீடியா வைத்தான் #ராம்குமார் தப்பு பன்னுனான் சரி அதுக்கு அவங்க குடும்பத்த#போலிஸ் விசாரிக்கும். ஆன கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம அவன் சகோதரிய படம் … Read More
அல்லாஹ்வின் மீது ஆணையாக குமரியில் பிறை தென்பட்டது. நான் ததஜ அமைப்பை சாராதவன். நான் தற்சமயம் கன்னியாகுமரியில் இருக்கிறேன்.அல்லாஹ்வின் மீது ஆணையாக குமரியில் பிறை தென்பட்டது.நான் தலைமை காஜியின் க… Read More
பெருநாள் தினத்தன்று பின்பற்றவேண்டியவைகள் முக்கிய தகவல்* பெருநாள் தினத்தன்று பின்பற்றவேண்டியவைகள்👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼 💥பெருநாள் தொழுகைக்குமுன் - பின் சுன்னத்து தொழுகை க… Read More
Fuel Price … Read More
மருந்தில்லா மருத்துவம் : * தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும். * சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்த… Read More