புர்கா என்று அடிப்படை அறிவில்லாமல் எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு அருமையான மறுப்புரை குறும்படம் இத்தா...!!! வாழ்த்துக்கள்...!!! LEE TV Network இத்தாவை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் அடிப்படை அறிவில்லாமல் எடுக்கப்பட்ட புர்கா எனும் திரைப்படத்தை முற்போக்கு போர்வையில் பரப்பி மகிழ்ந்த பா.ரஞ்சித், கௌதம் வாசுதேவ் மேனன், ஐஸ்வர்யா ராஜேஸ் ஆகியோருக்கு சமர்ப்பணம்... அரகுறை அறிவோடு படமெடுத்து அடி வாங்க வேண்டாம் நண்பர்களே... Full video link : https://youtu.be/P7vrCcvyhgk #burqa #Athiest #islam
திங்கள், 24 ஏப்ரல், 2023
Home »
» அடிப்படை அறிவில்லாமல் எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு அருமையான மறுப்புரை குறும்படம் இத்தா
அடிப்படை அறிவில்லாமல் எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு அருமையான மறுப்புரை குறும்படம் இத்தா
By Muckanamalaipatti 6:44 AM
Related Posts:
இலங்கை மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்குங்கள் – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகொள்3 5 2022 மனிதாபிமான அடிப்படையில் இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகொள் விடுத்துள்ள… Read More
பட்டினப் பிரவேசம் சர்ச்சை;4 5 2022 மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மடத்தில் ஆண்டுதோறும் ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை அன்று பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. … Read More
உ.பி.யில் கூட்டு பாலியல் வன்கொடுமை புகார் அளிக்க சென்ற தலித் சிறுமி; காவல் நிலையத்தில் வன்புணர்வு செய்த போலீஸ்! உத்தரப் பிரதேசத்தில் 13 வயது தலித் சிறுமி கடத்தப்பட்டு அவர் போபாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாகவும் அவர்க… Read More
சட்டசபையில் இன்று 4 5 2022 தமிழ்நாடு சட்டப்பேரவை நான்கு நாட்கள் விடுமுறைக்கு பிறகு புதன்கிழமை (மே 4) மீண்டும் கூடியது. இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் இந்து… Read More
தூங்கும் முன்பு இதைக் குடிங்க… சம்மரில் உடல் உஷ்ணத்தை தணிக்க இதுதான் வழி! Summer Food Tips in tamil: நாளுக்கு நாள், கோடை கால வெப்பம் தாங்க முடியாததாக மாறி வருகிறது. தமிழகத்தின் சில மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை… Read More