செவ்வாய், 19 மே, 2026

மேற்குவங்கம் கேஜுரியில் தாக்குதலால்

 



13/06/2026 மேற்குவங்கம் கேஜுரியில் பாஜக-ஆர்எஸ்எஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், சிபிஐ(எம்) மேற்கு வங்க மாநிலச் செயலாளருமான முகமது சலீம் தலைமையிலான கட்சியின் தூதுக்குழு, நேரில் சந்தித்து ஒற்றுமையையும் ஆதரவையும் தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த ஒரே கட்சி சிபிஐ(எம்) ஆகும். இரவில் நடந்த முதல் தாக்குதலில், இரு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களும் பாதிக்கப்பட்டனர். இரண்டாவது சம்பவத்தில், முகத்தை மூடிக்கொண்டு வந்த கும்பல் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று முழக்கமிட்டபடி முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளைத் தாக்கியது.

credit https://www.instagram.com/tncpim/?e=6efde022-c681-41e6-8e17-a2e7c7fec07b&g=5