ஞாயிறு, 24 மே, 2026

விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 

இன்று 24 05 2026 சென்னையில் 

ஒரு லிட்டர் 82 காசுகள் உயர்ந்து ரூ.105.31-க்கு விற்பனை,

  ஒரு லிட்டர் டீசல் 87 காசுகள் உயர்ந்து ரூ.96.98-க்கு விற்பனை, கேஸ் ரூ93.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

10 நாட்களில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.