புதன், 6 மே, 2026

எல்லாமே தில்லுமுல்லு தான்

 





















தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியாகியுள்ள #கொளத்தூர் தேர்தல் முடிவில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள் & NOTA பெற்ற ஓட்டுகள் எண்ணிக்கையின் மொத்த கூட்டுத்தொகை...1,84,101....யானது,



82997+74202+18430+5046+484+236+181+153+125+122+105+84+79+74+73+64+56+56+55+53+52+50+49+43+35+34+33+31+28+26+24+23+22+21+13+892=184051

நேற்று முன் தினம் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட 13##KOLATHUR தொகுதியின் பதிவான மொத்த ஓட்டுகளான 1,82,382 என்கிற எண்ணிக்கையோடு பொருந்தாமல்... அதை விடவும் (1669 ஓட்டுகள்) அதிகமாக வருகிறதே ... அது எப்படி..?!

பதிவில் உள்ள வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் தபால் ஓட்டுக்கள் சேர்த்து மொத்த ஓட்டுகள் தான்.
6 5 2026 
குறிப்பு:
இதுபோல ஒவ்வொரு தொகுதியிலும் கூட்டிப் போட்டு கிராஸ் ச்செக் செய்ய வேண்டும். பலரும் செய்யுங்கள். தேர்தல் ஆணைய லிங்க் தேர்தல் ஆணைய இணையதள லிங்க்