3 roses டீ விளம்பரம்.
தன் வீட்டை திறக்கும் முஸ்லிம் பெண் வெளியே வயதான தம்பதியர் நிற்பதை பார்த்து "உள்ளே வந்து உட்காருங்கள்" என சிநேகத்தோடு அழைக்கிறார். அவரை அந்நியமாக ஒரு பார்வை பார்த்து விட்டு தம்பதியர் மறுக்கிறார்கள். அந்தப் பெண் கதவை திறந்து வைத்து விட்டு டீ போடுகிறார். அந்த வாசம் தம்பதியரை உள்ளே நேசத்தோடு வர வைக்கிறது.

ஒரே முஸ்லிம் வெறுப்பை விதைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கிடையே இதமான உணர்வைத் தரும் விளம்பரம்.
எனினும் ஒரு மனக்குறை... நாம் என்னதான் பிரியாணியே சமைத்துப் போட்டாலும் அது போன்ற மனிதர்களைக் காண முடியவில்லை.