மனிதாபிமானத்திற்கு மதமில்லை : சிறுமியின் கண் சிகிச்சைக்கு நிதி திரட்டிய முஸ்லீம் இளைஞர்கள்!
மதங்களை கடந்த மனிதாபிமான நிகழ்வுகள் மனிதர்கள் தங்களின் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக செயல்பட உதவுகிறது . ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த முருகன் என்பவருடைய மகளான சிறுமிக்கு கண் குறைபாடு ஏற்பட்டு உள்ளது இது பற்றி அங்குள்ள கீழப்பள்ளிவாசல் இளைஞர்களிடம் தெரிவிக்கப்பட்டது...
