வியாழன், 3 டிசம்பர், 2015

தேவைக்கு அதிகமாக மழை பெய்யும்போது



اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ اَللّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا


அதிக மழையினால் பாதிக்கப்படும் மக்களுக்காக அதிக அதிகம் துஆ செய்யுங்கள் சகோதர சகோதரிகளே!!!
அளவுக்கு மேல் மழை பெய்தால்
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா
அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா
என்று இரு முறை கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.
நூல்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342.
துஆவின் பொருள்:
இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே!
>அனைவருக்கும் பகிருங்கள்<

Related Posts: