சனி, 5 டிசம்பர், 2015

இவர்களுக்கு விருது வழங்குமாறு கேட்கவில்லை. நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்க்க ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் வழங்கலாமே

16000 தொண்டர்களுடன் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண உதவிகள் வழங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.
தமிழக அரசு இவர்களுக்கு விருது வழங்குமாறு கேட்கவில்லை. நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்க்க ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் வழங்கலாமே

Related Posts: