
வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருவதை அடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நகரின் முக்கியப் பகுதிகளான லோதி ரோடு, விஜய் சவுக், ஆர்.கே. புரம், சரோஜினி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மழை...