விருந்தினர் விடுதியில் (Hotel) வேலை பார்க்கும் ஒபாமா மகள்
எங்கட அரசியல் தலைவரின்ரை பிள்ளைகள் என்றால் அவர்களை நினைத்தே பார்க்கமுடியாது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள் நடாஷா (வயது 15) மாசாசூஷெட்டில் உள்ள பிரபல கடல் உணவு விடுதியான நான்சியில் பகுதிநேர வேலை பார்க்கினறார். அங்கு பள்ளிகளுக்கு தற்போது சம்மர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் வேலை பார்க்கின்றார்.