சனி, 13 ஆகஸ்ட், 2016

மீண்டும் ஒரு மனித உரிமை மீறல்

Sp பட்டிணம் 
காவல்நிலையத்தில்
மீண்டும் ஒரு மனித உரிமை மீறல் பொய்வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமினில் வந்த அப்துல்பாக்கி என்ற வாலிபர்
இவர் விடுதலைச்சிறுத்தை கட்சியின் நிர்வாகியாவார் இவர் காவல்நிலையத்தில் கையொழுத்திடுவதற்க்காக வந்தபோது நாங்கள் சென்னை காவல்துறை உன்னை விசாரிக்க வேண்டடும்
என்றுகூறி 6பேர் கொண்ட டீம் காவல்நிலையத்திலிருந்து போலிரோ ஜீப்பில் கடத்திச்சென்றுள்ளனர்..
இதுகாலை 10மணியவில் நடந்துள்ளது கடத்தபட்டவரின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை அதிகமாக இதை பகிரவும்""👇🏻👇🏻👇🏻
ஆள் இருக்காரா செத்து பொதைச்சிட்டீங்களா காவல் துறைகளே...???

Source: https://www.facebook.com/814537838643976/photos/a.816476905116736.1073741829.814537838643976/1012858768811881/?type=3&theater

Related Posts: